Thursday, December 23, 2010

Rathna comics ...Written by Haja Ismail

     Full History of Rathna Comics



1978, The day in the month of June, I was reading Dinamani news paper morning edition in the evening,



               Dinamani  Advertisement




 An advertisement published in that surprised me a lot, Rathna Comics advised that “The Orient Litho Press”, a famous concern was planning to published Edger Rice Burroughs ”Tarzan comics in Tamil and appointing Mullai Thangarasan as it editor, from 15 Aug 1978 onwards

                        Edger Rice Burroughs

 
Here I have to tell a little about me. I am a comic fan and collecting all the comics’ books I read to till date.

Before Muthu comics published in 1972, Phantoms comics published in 1960 in Tamil were available in my home. Not only this, I am proud & happy that I bought and read whatever the comics were published in Tamil Nadu time to time.

As I love comics, I wished to see there are more comic’s readers and fan. From wherever the comics were published I brought them to my home town “Adiram Pattinam” and distributed them. Because of this, since 1975 till 1995, I was a famous “New Agent” in my Home  town.





My friends, you have note something here, I have done it without any benefit and I did it as a social service and it was a good time pass for me and my family. All the comics were available in my town which is rarely available even in big cities.


Upon seeing the ad in Dinamani, I have contacted Ratna comics office and agreed buy 25 copies books. They have started publishing it from 15 Aug 1978.






Rathna comics, first issue, Pazhivankum Mugamoodi (The Masked Avenger), published in attractive big (A4) Size, shining cover pages were sold out within two days. Due to this, I purchased 35 books of their second issue “Vibareeda Manidan” (The Mad Professor) and I have started buying 50 books and distributed.


              Letter from   Mullai Thangarasan

 Again Mullai Thangarasan, and artist Chellam’s cooperation, Rathna comics published in Tamil language comics from the translation of Original Version of Tarzan with editing and good translation. Cover page, side art and dialogue were the handy works of famous artist Chellam alias Chellappan.


                Artist Mr. Chellam alias Chellappan.



Though Ratna comics won readers support, but publisher they have not found enough to so interest on Rathna comics, when their “Rathna Bala”, the children monthly enjoyed a great success and the publishers forgotten all other things.


Rathna Bala”,  advertisement


So Rathna comics  stopped after its 6th issue. Rathna comics last issue, Veerachiruvan (The Little Warrior) and the Ratna Bala’s first issue were published in January, 1979.

The Ratna comics 7th issue, “kadaththal Killadigal” (The bait) were divided in two and produced as small beautiful book and issued as free issue with Rathna Bala’s 1980 Jan & Feb issues.






It is significant to note that the Ratna Comics was published by "Vidyarthi Mithram Comics "
ARRANGEMENTS from Kerala’s Kottayam .

                                            Vidyarthi Mithram Comics    
                                                                                                                                                                                                   

List of Rathna Comics Issues


1. Pazhivaankum Mugamoodi
2. Vibareetha Manithan
3. Marana Valai
4. Aalkadal Nagaram
5. Sooniyakkaaranin Sathi
6. Veerachiruvan
7. Kadaththal Killadikal (Free issues with Rathna Bala)


……………………………………………………...........................



Original Version

 




1. Pazhivaangum Muhamoodi


An ugly looking man wearing face cover (masked) living in the small town border of a deep jungle thinks to take revenge against Tarzan. Thus he wants to misshape Tarzan’s face like his face. He says this is “Tit for Tat” and the story he tells is something strange.




.............................................................................................................


..........................................................................................................................................................


.......................................................................................................................................................


..........................................................................................................................................................................

 
                      
                                                                                     
                                                                                                             




 Knowing Tarzan’s location through his guys, could he meet Tarzan face-to-face and take revenge against Tarzan??




Original Version




2. Vibareetha Manithan


Niyami” City’s, “Smith”, the president of forest animal research centre. He succeeded using medicines on animals to make them peaceful or maniac.






 Then he changed his mind and wanted to use those medicine on the villagers living in “Daantoo” Valley and then he thought very dangerously to use those medicine on all people on the earth. How Tarzan defeated these entire dangerous attempt.






3. Marana valai
In this book there are two stories, 1. Marana valai, 2. Plague


I.Marana Valai:
Some perpetrators taking bribe from the enemy countries attacking the villages one-by-one disguising like forest police force after taking the forest office in hand. Those perpetrators are trying to create revolutionary thinking amount the citizens but will Tarzan allow them?? Tarzan eliminates them!


II.Plague:


While Tarzan going on the way to help the Plague torn village, a trio group stopped Tarzan and brought him to Boxing Stage to make money and they have justified that Tarzan wants to participate in Boxing in order to help the “Maarli Trust” which helps the Plague torn village. How Tarzan managed them??




Original Version









4. AAl Kadal Nagaram:

Professor Joseph, daughter Silvia, and assistant “Smith” are coming on the boat “Puthai Vilangu” to find out the  sunk city under the sea. They are using dynamites to blast the closed doors with the help of Tarzan, what is the result?? Can they go to the sunk-city?






5. Sooniayakkaaranin Sathi.
There are two stories in this book too. 1. Sooniayakkaaranin Sathi, 2. 4 Kolaiyalikal
I.Sooniyakkaaran


The doctor, Cooper brought by Tarzan successfully treated the patient whom the Sooniayakkaaran, Kubura failed to treat and Tarzan proved what sooniyakkaaran doing is not medical and it is a black magic.

 Sooniayakkaaran vexed due to this given poison to a patient and killed and tried to put the charges on Doctor Cooper but by Tarzan’s adventures, he dismantled sooniyakkaaran and thrown him out of the village through the village head. Kubura hiding in the forest planning to kill Tarzan and friends and how Tarzan faced them???






II.4 Kolaiyaalikal:
4 prisoners escaped from the prison. Prison warden gives the charges to Tarzan to catch those dangerous killers. Smith, sent by the judicial doubts Tarzan. Tarzan surprised to know who is the master mind behind this when he caught them by his adventures.


Original Version




6. Veerachiruvan:
Barnas”, the ship companies head wants to kill his only brother “Pen Bernas” with his family and take over the complete property. Due to his dangerous plan his brother “Bill” and his wife and others were killing except their son ‘Baaby’ who was rescued by Tarzan.
When he tried to kill ‘Baaby’ also was broken and defeated by Tarzan.


Original Version





7. Kadaththal Killaadikal:


“Slovo” guys coming to take oil wells of “Smith” the friend of Tarzan. They imprison him and stopped him to renew the contract.


To take revenge on Tarzan, they caught “Jane Porter” the wife of Tarzan who was staying in Kenya Hotel and took her towards the oil wells.

Knowing this, Tarzan followed them on forest and how he tackled them and rescued his wife and friend……….

When Rathna comics published in this time period, Magic kingdom Stories written by Mullai Thangaras were also published by these publishers at Rs. 1.25. They were not missed out on back page advertisement of Rathna comics.


 Advertisement of Magic kingdom Stories


 It may be due to the success of ‘Rathna Bala’ and Mullai Thangarasan & Ratna Nadar’s full involvement in Rathna Bala, from 1979 Jan issued onwards, Ratna comics was abruptly stopped without any prior notice.


                                        Ratna Nadar


                  
After some time, due to the misunderstanding, Mullai Thangarasan he resigned from his editor job of Rathna Bala and joined “Mani Pappa” children monthly, published in sivakasi, by Anil Publications price at Rs. 1.25.  
Which was earlier published by mullai Thangarasan at 35 Paise? Through Mathi nilayam in Chennai.


In this situation, it was announced that the Rathna comics  to start soon by the Head Rathna Nadar’s son S. Jai Shankar’s through NPS publication on Pongal day 1991 and in this




                                                                         
 
1. Puyal Veeran
2. SadiLetto
3. Parka bin


The named hero’s are to appear at Rs. 2.00. As agent, we have paid money and waiting but the comics did not come.



Then we received an announcement again, it was due to some unavoidable reason, the issue will come in 1991 April instead of 1991 January but again it did not happen.
                                                             
There was another announcement, in this; “Sasi Comics” instead of “Rathna Comics” will be started issuing from 1991 Sep and the price to be Rs. 3.00. But this time, the issue has come but little late in Oct 1991.
Buck Jones appeared as Hero, only one comics was published and after that nothing followed. After some time, Rathna Bala, the children issue also has got stopped.
“Sasi Comics”

Buck Jones Comics
Original Version

                                                                                                                  


                                        


     Mr.S. Jay shankar


Today head of this company, S. Jay shankar puts forward his question that if we bring Rathna Bala & Rathna Comics, will be able to sell? Readers will buy??

Time and we has to give the answer.
Regards
Haja Ismail.M.


My sincere thanks to


L. Vijaya Shankar

R.T. Murugan

King Viswa

Muthufan
For their help to write this.

     


                                


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

                                            சபாஸ் "லக்கி லுக்"

 
புதிய தலைமுறை  18 நவம்பர்   2010 ,இதழில் திருவாளர்    "லக்கி லுக்" அவர்கள் எழுதிய காமிக்ஸ் கட்டுரையை கண்டு ,காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்




இது போன்ற கட்டுரைகள் , தொடர்ந்து எல்லா பிரபல பதிக்கை களிலும், வரவேண்டும் என்பதே !! காமிக்ஸ் ரசிகர்களின் நீண்ட கால கனவு,  விருப்பம்  ,எதிபார்ப்புகலாகும். அந்த வகையில் கட்டுரை எழுதிய லக்கி லுக் மிகவும் பாராட்டப்படுகிறார்.









அதில் முல்லை த்ங்கராசனைப்ப்றி எழுதியதில், 1968 -ல்,அவர் ண்க்ரில!!!! வெளியிட்ட,  கண்மணி காமிக்ஸ் பற்றியோ? பின்னர் அவர் பணியாற்றிய ரத்னா காமிக்ஸ்   சக்தி காமிக்ஸ்  பற்றியோ?   அல்லது அவர் உருவாக்கிய "கதா பாத்திரங்கள்" பற்றியோ? எழுதத் தெரியாதது பெரும் குறையாகும்..

                                 சக்தி காமிக்ஸ் 


 
மதிகாமிக்ஸில்  முல்லையார் பணியாற்றவில்லை,         மாறாக அவர் முன்பு மாயாவி காமிக்ஸில் விளியிட்ட காமிக்ஸ்களை,


மதி நிலையத்தின் உரிமையாளரும்,     மதி காமிக்ஸின் ஆசிரியருமான திரு .வளர்மதி    அவர்களே!! வெளியிட்டார்கள்.   மேலும் முல்லையார்     சம்மந்தபடாத காமிக்ஸ் களையும் அவர் வெளியிட்டார்.


இது போன்ற கட்டுரைகளை எழுதும் வாய்ப்பை அரிதாக பெரும் நண்பர்கள் காமிக்ஸ் உலகின் நெளிவு சுளிவுகளை அறிந்த முத்து விசிறி, காமிக்ஸ் அரசன்,  காமிக்ஸ் பயங்கரவாதி செவன் ஆகியோரை கலந்து ஆலோசித்து வெளியிடுவது நலம் பயக்க கூடும்


Deccon Chronicle 28 ஜூன் 2008, இதழில்முத்து
விசிறி அவர்களின் "மகாத்தான பேட்டி" வெளியாகி இருந்தது . பேட்டி  கொடுத்த முத்து விசிறிக்கும் , வெளியிட்ட பத்திரிக்கைக்கும் நமது நன்றிகள்.  



அன்புடன்,


எம். ஹாஜா இஸ்மாயில்.

நன்றி ...அ.கொ.தீ.கழக தலைவரும் காமிக்ஸ் தீவிரவாதியுமான "டாக்டர் செவன் "அவர்களுக்கு..

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
 


51 comments:

  1. நண்பர்களே.!!

    எனது பதிவுகளை பார்வையிட்டு, நீங்கள் எழுதிய கருத்துகளுக்கு, நான் பதில் தந்ததில்லை.

    காரணம்"..... நேரம் இன்மையே!!.. மற்ற நண்பர்கள் போல் என்னுடைய வேலை கணினியுடன்

    சம்மந்தப்பட்டதல்ல,,,,நான் ஒரு ட்ராவல் கூரியர் என்பதால், எனது கால் தரையை தொடுவதே

    மிக குறைவு ..எப்பொழுதும் அதி வேகத்தில் பறந்து கொண்டுருக்கவே நேரம் சரியாக உள்ளது .



    பயங்கரவாதி டாக்டர் செவன் said...

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    கேப்டனின் பதில் ; முதன்மையா வந்தததற்கு நன்றி

    June 11, 2010 6:23 PM
    பயங்கரவாதி டாக்டர் செவன் said...


    //It may be turned into a book if started writing in detail.//

    அவ்வறு ஏன் நீங்கள் செய்யக்கூடாது?!!

    கேப்டனின் பதில் ; அப்படி செய்ய வேண்டும் என்று கனவு மட்டுமே உள்ளது





    Cibi said...

    me the 2nd



    // மிக நீண்ட தேர்ந்த ஆராய்ச்சி பதிவு! அற்புதம்! //

    சும்மா சொல்ல கூடாது பின்னிடீங்க

    தொடருங்கள் உங்கள் சேவைகளை

    // Next Posting: Full History of Ratna Comics //

    ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்

    கேப்டனின் பதில்; உங்களுக்கும் நன்றி நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்தது

    இப்போது வந்துவிட்டது



    Rafiq Raja said...

    ஹாஜா பாய்

    ரத்னா காமிக்ஸுக்கும் ரத்னாபாலாவுக்கும் சம்பந்தம் உண்டு தானே? ரத்னபாலாவில் இப்புத்தகங்களுக்கு விளம்பரங்கள் கண்ட நியாபகம் இருக்கிறது.

    கேப்டனின் பதில்; முயற்ச்சி செய்தால் ரத்னா காமிக்ஸ் மட்டுமல்ல எந்த ஒரு காமிக்ஸும் கிடைக்ககூடும்..

    அடுத்ததாக ரத்னா காமிக்ஸுக்கும் ரத்னாபாலாவுக்கும் சம்பந்தம் உண்டு!!!ஆனால் ரத்னபாலாவில் இப்புத்தக விளம்பரம் வர வாய்ப்பு

    இருந்ததில்லை. காரணம் ரத்னபாலா பிறந்த போது? ரத்னா காமிக்ஸ் இறந்து விட்டது.!!!

    June 11, 2010 11:38 PM

    King Viswa said...

    wonderful post Haja Sir. Hats off to you.

    Had the pleasure of meeting Mr Jaishankar Jagdheesh two weeks back. It was such a pleasant experience. Got many more details from him.

    June 12, 2010 3:15 AM
    கேப்டனின் பதில்; Thanks Mr. Viswa ... Hats off to you.





    From The Desk Of Rebel Ravi:

    captain,

    amazing post. it is like reading a wikipedia on tarzan. loved it. only thing was that the images were little bit unclear.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    கேப்டனின் பதில்;Thanks மர் Rebel Ravi

    June 15, 2010 6:36 AM

    Riyaz Ahamed said...

    ஹாய் ஹெச்சை, என் இனிமையான காலங்களை நினைவூட்டும் ஹெச்சை அவர்களுக்கு நன்றி பல வாழ்த்துக்களுடன்******* ரியாஸ்

    June 17, 2010 8:03 AM
    கேப்டனின் பதில்; நன்றி ரியாஸ்


    Thariq Ahamed said...

    Wonderful article about Tarzan i never see before, all are implausible news & colorful pictures thanks HI

    June 17, 2010 8:18 AM



    கேப்டனின் பதில்; Thanks Thariq Ahamed


    Sabeer Ahmed said...

    dear Haja,

    What a work!!!
    Amazing.

    I would give a doctorate for this work if I am in power. It is no where less than a project work for a doctorate pupil. The post on Tarzan is a comprehensive one and I wonder how you managed to gather all these informations.


    keep writing-da.

    June 18, 2010 10:46 AM


    கேப்டனின் பதில் Thanks Mr .sabeer


    said...

    it's Different Blog... wow Unbelievable... Great..

    . கேப்டனின் பதில் தேங்க்ஸ் மிஸ்டர் அஹமது இர்ஷாத்






    shahulhameed said...

    ஒ அந்த ஹாஜாவா நீங்க !!!! உங்க கை வண்ணம் நல்ல ருசிய இருக்குமே !!!
    அன்று படித்த கடற்கொள்ளையர் கதை தான் தற்போது சோமாலியாவில் நடந்து கொண்டுள்ளது

    June 29, 2010 2:46 AM
    கேப்டனின் பதில் அதே ஹாஜாதான் "கடலின் மர்மத்தை" மறக்காததர்க்கு நன்றி


    Manikandan.N said...

    டியர் சார்,tamil காமிக்ஸ் பற்றி நன்றி.
    மணிகண்டன்


    கேப்டனின் பதில் நன்றி மிஸ்டர் மணிகண்டன்

    July 3, 2010 12:13 AM

    அபுஇபுறாஹிம் said...

    Bro. Zahirதான் உங்களைப் பற்றி ஒரு சொட்டு வைத்தார் ஆனா இங்கே வந்து பார்த்தா... amazing ! ரொம்ப்பவே அசத்தீட்டிங்க !

    September 9, 2010 4:02 AM

    கேப்டனின் பதில்

    மலேசியாவில் உள்ள எனது நண்பன் ஜாகிர் ஹுசைன் முயற்ச்சியால் எனது ஊரின் "அதிரை மனம் " வலைத்தளத்தில் அறிமுகபடுத்தபட்டு ,அதன் மூலம் அதிரை மக்களும்,காதி முஹைதீன் உயர் நிலைப்பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் நமது வலைப்பூவை காண உதவிய அதிரை மனத்திற்கும். அதன் மூலம் விஜயம் செய்த அபு இப்ராஹீம் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  2. காணக்கிடைக்காத புத்தகங்களின் அட்டைப்பட அணிவகுப்பு

    மிக்க நன்றி கேப்டன் ஹெச்சை :))
    .

    ReplyDelete
  3. அப்பாடா, ஒரு வழியாக ஆறுமாதங்களாக யங்களின் கணினியில் தூங்கிக்கொண்டு இருந்த பதிவு ஒரு வழியாக வந்தே விட்டது.

    நன்றி.

    ReplyDelete
  4. இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமிக்ஸ் பதிவு.

    Hats Off.

    ReplyDelete
  5. Cibiசிபி said...

    காணக்கிடைக்காத புத்தகங்களின் அட்டைப்பட அணிவகுப்பு
    மிக்க நன்றி கேப்டன் ஹெச்சை :))
    . December 23, 2010 10:42 PM


    அதிகாலை நேரத்திலேயே!!! முதன்மையாய் வந்தததற்கு மிக்க நன்றி :சிபி" அவர்களே!!!!!!....

    ReplyDelete
  6. King Viswa said...
    அப்பாடா, ஒரு வழியாக ஆறுமாதங்களாக யங்களின் கணினியில் தூங்கிக்கொண்டு இருந்த பதிவு ஒரு வழியாக வந்தே விட்டது. நன்றி.

    December 23, 2010 10:44 PM

    King Viswa said...

    இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமிக்ஸ் பதிவு.


    கேப்டனின் பதில் .தங்களுடைய பாராட்டுதல்களுக்கு மிக்க நன்ன்றி !!!மன்னரே .

    ReplyDelete
  7. அற்புதமான பதிவு! கிடைத்தற்கரிய படங்கள்! So many insider information!

    தொடர்ந்து கலக்குங்கள் ஹாஜா!!!

    ReplyDelete
  8. புதுப் பொலிவுடன் திகழும் தங்கள் வலைப்பூவைக் காண்பது அலாதி இன்பம்! இனிமேல் அடிக்கடி பதிவிடவும்!

    அதுவும் சைட்-பாரில் தெரியும் கண்கவர் அட்டைப்படங்கள் அற்புதம்! இவற்றை என்று நாங்கள் அச்சில் காண்பது?

    பதிவை இன்னும் படிக்கவில்லை! படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது...

    உங்கள் அபிமான...

    பயங்கரவாதி டாக்டர் செவன்
    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  9. மக்களே,

    பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!

    http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  10. அருமையான பதிவு ஹாஜா பாய்.

    ரத்னா காமிக்ஸின் கண்கவர் அட்டை படங்களை பார்க்க கண் கோடி வேண்டும். செல்லம் அவர்களின் திறமையில் அட்டைகள் மூலங்களை விட சிறப்பாக பிரதிபலிக்கின்றன. என்னிடம் இல்லாத இந்த புத்தக பொக்கிஷங்களை மீண்டும் பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. திரு. ஜெய்ஷங்கர் மீண்டும் இத்துறையில் நுழைய எண்ணம் வைத்திருப்பதை அறிவதே மிகவும் வரவேற்கத்தக்கது. நீங்கள் கூறியது போல காலம் பதில் சொல்லட்டும்.

    மொத்த பதிவையும் 2, 3 பாகங்களாக பிரித்திரிக்கலாமோ.... மொத்ததையும் லோட் செய்வதற்குள் எண் கணிணி திணறி தான் போயிற்று. தகவல்களும் படங்களும் அவ்வளவு அதிகம்.

    ReplyDelete
  11. நண்பரே,

    மிகவும் அருமையான பதிவு. சிறுவயது நினைவுகளை மீண்டும் கிளர்ந்தெழச் செய்தது உங்கள் பதிவு. காண்பதற்கரிய ஸ்கேன்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. முத்து விசிறி said...
    அற்புதமான பதிவு! கிடைத்தற்கரிய படங்கள்! So many insider information!

    தொடர்ந்து கலக்குங்கள் ஹாஜா!!!

    December 24, 2010 12:17 AM
    கேப்டனின் பதில்; தங்களுடைய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ...முத்து விசிறி அவர்களே!!!!!!

    ReplyDelete
  13. பயங்கரவாதி டாக்டர் செவன் said...
    புதுப் பொலிவுடன் திகழும் தங்கள் வலைப்பூவைக் காண்பது அலாதி இன்பம்! இனிமேல் அடிக்கடி பதிவிடவும்!

    அதுவும் சைட்-பாரில் தெரியும் கண்கவர் அட்டைப்படங்கள் அற்புதம்! இவற்றை என்று நாங்கள் அச்சில் காண்பது?

    பதிவை இன்னும் படிக்கவில்லை! படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது...

    உங்கள் அபிமான...

    பயங்கரவாதி டாக்டர் செவன்
    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    December 24, 2010 2:00 AM

    பயங்கரவாதி டாக்டர் செவன் said...
    மக்களே,

    பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!
    http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு
    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    December 24, 2010 2:11 AM
    கேப்டனின் பதில் ;; தங்களுடைய வருகைக்கும், இதமான வார்த்தைகளுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் மேலும் :"இன்ட்லி" யில் நம்முடைய பதிவை இணைத்த தற்கு மீண்டும் நன்றிகள்..... மீண்டும் வருக!!

    ReplyDelete
  14. Rafiq Raja said...
    அருமையான பதிவு ஹாஜா பாய்.

    ரத்னா காமிக்ஸின் கண்கவர் அட்டை படங்களை பார்க்க கண் கோடி வேண்டும். செல்லம் அவர்களின் திறமையில் அட்டைகள் மூலங்களை விட சிறப்பாக பிரதிபலிக்கின்றன. என்னிடம் இல்லாத இந்த புத்தக பொக்கிஷங்களை மீண்டும் பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. திரு. ஜெய்ஷங்கர் மீண்டும் இத்துறையில் நுழைய எண்ணம் வைத்திருப்பதை அறிவதே மிகவும் வரவேற்கத்தக்கது. நீங்கள் கூறியது போல காலம் பதில் சொல்லட்டும்.

    மொத்த பதிவையும் 2, 3 பாகங்களாக பிரித்திரிக்கலாமோ.... மொத்ததையும் லோட் செய்வதற்குள் எண் கணிணி திணறி தான் போயிற்று. தகவல்களும் படங்களும் அவ்வளவு அதிகம்.

    December 24, 2010 3:03 AM
    காப்டனின் பதில்;;;;;:மிக்க நன்றி ரபீக் ராஜா!! மேலும் ஒவொரு கதைக்கும் இரண்டுபக்க படங்கள் வீதம் போடா எண்ணினேன்.படிப்பவர்களை சிரமபடுத்தக்கூடாது என்று எண்ணி அதை தவிர்த்து கொண்டேன்

    ReplyDelete
  15. கனவுகளின் காதலன் said...
    நண்பரே,

    மிகவும் அருமையான பதிவு. சிறுவயது நினைவுகளை மீண்டும் கிளர்ந்தெழச் செய்தது உங்கள் பதிவு. காண்பதற்கரிய ஸ்கேன்களிற்கு நன்றி.

    December 24, 2010 4:31 அம

    கேப்டனின் பதில்:: முதன் முறையாக தாங்கள் வந்த தற்கும் !!!தங்களுடைய பாராட்டுதல்களுக்கும் மிகுந்த நன்றி இதிலுள்ள படங்கள் ஸ்கேன் செய்யப்படவில்லை பெர்ம்பாலும் கிளிக்,கிளிக்.. -தான்

    ReplyDelete
  16. Dear Sir,
    Very Nice uploads...
    These uploads remember my early schooldays...
    Very Nice work...
    Thankyou...

    ReplyDelete
  17. கேப்டன் ஹெச் ஐ,
    வழக்கம்போலவே இம்முறையும் மிகத் தெளிவாகவும், திருத்திச்சொல்ல எந்த வாய்ப்புமில்லாமலும் எங்களைப்போன்ற காமிக்ஸ் பிரியர்களின் மனம் மகிழவும் ஏதுவாக எழுதி இருக்கிறாய் இந்த ஆக்கத்தை.

    கலக்குறே கேப்டன்.

    ReplyDelete
  18. Kabilathara said...
    Dear Sir,
    Very Nice uploads...
    These uploads remember my early schooldays...
    Very Nice work...
    Thankyou...

    December 25, 2010 12:41 AM

    Captain’s answer ;
    Thanks for your comment, and presence

    ReplyDelete
  19. sabeer said...

    கேப்டன் ஹெச் ஐ,
    வழக்கம்போலவே இம்முறையும் மிகத் தெளிவாகவும், திருத்திச்சொல்ல எந்த வாய்ப்புமில்லாமலும் எங்களைப்போன்ற காமிக்ஸ் பிரியர்களின் மனம் மகிழவும் ஏதுவாக எழுதி இருக்கிறாய் இந்த ஆக்கத்தை.

    கலக்குறே கேப்டன்.

    December 25, 2010 3:30 AM
    கேப்டனின் பதில் ; நன்றி சபீர் உன்னிடமிருந்து நீண்ட விமர்சனத்தை எதி பார்த்தேன் ?

    ReplyDelete
  20. மிக அருமையான பதிவு,!!!!!
    கேள்விபடாத செய்திகள்,!!!!!!
    ஆச்சரியமான புகைபடகள்!!!!!!
    அட்டகாசமான தொகுப்பு ! !!!!!!!!!!!!!!
    தொடரட்டும் உங்கள் சேவை !!!!!!!!!!!!!!!
    நம்மிடையே இப்படி ஒரு ஆளா???!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  21. Hi all
    is there any chance to get the one and only issue of sasi comics starring Buck jones ? . Whether the publishers have a copy of it ?

    ReplyDelete
  22. ஏனோ வேதாளரை பிடித்த அளவு டார்ஜானை எனக்கு பிடிப்பதில்லை. எனைய தமிழ் ரசிகர்களுக்கும் இதே நிலை தான் என நினைக்கிறேன். அதனால் தான் டார்ஜான் முயற்சிகள் எதுமே தமிழில் வெற்றி பெறவில்லை போலும். ஒருவேளை லயன், ராணி காமிக்ஸ்கள் வெளியிட்டு இருந்தால் தமிழில் டார்ஜான் வெற்றி பெற்று இருப்பாரோ?

    முல்லை தங்கராசு இத்தனை காமிக்ஸ்களில் பணியாற்றி உள்ளாரா? அவருடைய பணிகள் சரியாக அங்கரிக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. எனினும் இந்த யுகத்தில் அவருடைய பணிகளுக்கு சான்று உங்கள் வலைத்ததளம் தான். இது போன்ற ஆராய்ச்சி பதிவுகளை தொடர்ந்து ஆங்கிலத்தில் இடுங்கள்.

    ReplyDelete
  23. சலாம் கேப்டன் பாய்
    பழிவாங்கும் முகமூடி, டார்சன் கதை என்றால் மெய் மறந்து அதிலையே முழ்கிவிடுவேன் மீண்டும் இது படிக்க கிடைத்தற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காமிக்ஸ் படிப்பதில் ஒரு தனி சுகம் தான் தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  24. தாங்கள் பொருமையாக, ஒரே பதிவில் இவ்வளவு செய்திகளா என்று ஆச்சர்யபட வைத்தது. வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது முழுமையாக படித்துவிட்டு மீண்டும் கருத்திடுகிறேன்.

    ReplyDelete
  25. Hellow Captain HI,
    Very Happy to see the information about Tarzan in Tamil. You are the hardcore fan of Mullaiyar. We eagerly await your further updates.

    ReplyDelete
  26. Happy new year, folks.

    Get comicking in a cracking way in this new year.

    ReplyDelete
  27. நன்றி தோழரே... ரத்தின காமிக்ஸ் அறிமுகப்படுத்தியதிக்கி ....

    Today head of this company, S. Jay shankar puts forward his question that if we bring Rathna Bala & Rathna Comics, will be able to sell? Readers will buy??

    நாங்கள் படிப்பதுக்கு தயார்... இன்றையா நாளில் தரமான கதைக்கும், தரமான கலர் மற்றும் காகிதம் இருந்தால், விலை பற்றி கவலை இல்லை. பழைய பாணி கதைகளை விட்டுவிட்டு புதிய பாணியில் வரும் என்றல் வாங்க தயார்..... சில அன்பர்கள், இன்றைய நாளில் ஆங்கில (Cineebook) கதைகளை மிக அதிக விலையில் வங்கி படிக்கின்றனர் (நானும் கூடத்தான்), அதனால் விலை பற்றி கவலை இல்லை.... தரம் மட்டும்தான் எதிர்பார்க்கின்றோம்.....

    ReplyDelete
  28. Arun Prasad said...
    Hi all
    is there any chance to get the one and only issue of sasi comics starring Buck jones ? . Whether the publishers have a copy of it ?

    கேப்டனின் பதில்; தோழரே!! பதிப்பாளரிடம் எதுவும் இல்லை.பழைய புத்தக கடைகளில் தேடினால் கிடைக்கலாம்.

    ReplyDelete
  29. SIV said...
    ஏனோ வேதாளரை பிடித்த அளவு டார்ஜானை எனக்கு பிடிப்பதில்லை. எனைய தமிழ் ரசிகர்களுக்கும் இதே நிலை தான் என நினைக்கிறேன். அதனால் தான் டார்ஜான் முயற்சிகள் எதுமே தமிழில் வெற்றி பெறவில்லை போலும். ஒருவேளை லயன், ராணி காமிக்ஸ்கள் வெளியிட்டு இருந்தால் தமிழில் டார்ஜான் வெற்றி பெற்று இருப்பாரோ?

    முல்லை தங்கராசு இத்தனை காமிக்ஸ்களில் பணியாற்றி உள்ளாரா? அவருடைய பணிகள் சரியாக அங்கரிக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. எனினும் இந்த யுகத்தில் அவருடைய பணிகளுக்கு சான்று உங்கள் வலைத்ததளம் தான். இது போன்ற ஆராய்ச்சி பதிவுகளை தொடர்ந்து ஆங்கிலத்தில் இடுங்கள்.

    December 28, 2010 4:48
    கேப்டனின் பதில் , நண்பரே!!SIV ?
    வேதாளரை பொறுத்த வரை தமிழில் அவர் முத்து காமிக்ஸில் மட்டுமே! ஜொலித்தார். மற்ற தமிழ் காமிக்ஸ்கள் மனதில் நிற்கவில்லை என்பதே எதார்த்தமாகும்.அதே போல் முத்து, லயன் கமிக்களில் "டார்ஜான்" கதைகள் வெளியிட்டுருந்தால் இன்று நிலைமையே வேறாகும். டார்ஜான் காமிக்ஸ்களில் எத்தனையோ மிக நல்ல கதைகள் உண்டு, இல்லையெனில் ஒரு நூற்றாண்டு காலம் ஒரு கதாபாத்திரம் நிலைத்துருக்க முடியுமா? தமிழில் டார்ஜான் காமிக்ஸ்களை வெளியிட்டவர்கள் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை என்பதே!! எனது தாழ்மையான கருத்தாகும் .ரத்னா காமிக்ஸில்கூட பழிவாங்கும் முகமூடியைத்தவிர மற்ற கதைகள் சுமார் ரகம்தான் .
    முல்லை தங்கராசனைப்ப்றி நான் இதுவரை எழுதியவை உண்மையானவையாகும். நானாக இட்டு கட்டியதல்ல .

    ReplyDelete
  30. SIV said...
    ஏனோ வேதாளரை பிடித்த அளவு டார்ஜானை எனக்கு பிடிப்பதில்லை. எனைய தமிழ் ரசிகர்களுக்கும் இதே நிலை தான் என நினைக்கிறேன். அதனால் தான் டார்ஜான் முயற்சிகள் எதுமே தமிழில் வெற்றி பெறவில்லை போலும். ஒருவேளை லயன், ராணி காமிக்ஸ்கள் வெளியிட்டு இருந்தால் தமிழில் டார்ஜான் வெற்றி பெற்று இருப்பாரோ?

    முல்லை தங்கராசு இத்தனை காமிக்ஸ்களில் பணியாற்றி உள்ளாரா? அவருடைய பணிகள் சரியாக அங்கரிக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. எனினும் இந்த யுகத்தில் அவருடைய பணிகளுக்கு சான்று உங்கள் வலைத்ததளம் தான். இது போன்ற ஆராய்ச்சி பதிவுகளை தொடர்ந்து ஆங்கிலத்தில் இடுங்கள்.

    December 28, 2010 4:48
    கேப்டனின் பதில் , நண்பரே!!SIV ?
    வேதாளரை பொறுத்த வரை தமிழில் அவர் முத்து காமிக்ஸில் மட்டுமே! ஜொலித்தார். மற்ற தமிழ் காமிக்ஸ்கள் மனதில் நிற்கவில்லை என்பதே எதார்த்தமாகும்.அதே போல் முத்து, லயன் கமிக்களில் "டார்ஜான்" கதைகள் வெளியிட்டுருந்தால் இன்று நிலைமையே வேறாகும். டார்ஜான் காமிக்ஸ்களில் எத்தனையோ மிக நல்ல கதைகள் உண்டு, இல்லையெனில் ஒரு நூற்றாண்டு காலம் ஒரு கதாபாத்திரம் நிலைத்துருக்க முடியுமா? தமிழில் டார்ஜான் காமிக்ஸ்களை வெளியிட்டவர்கள் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை என்பதே!! எனது தாழ்மையான கருத்தாகும் .ரத்னா காமிக்ஸில்கூட பழிவாங்கும் முகமூடியைத்தவிர மற்ற கதைகள் சுமார் ரகம்தான் .
    முல்லை தங்கராசனைப்ப்றி நான் இதுவரை எழுதியவை உண்மையானவையாகும். நானாக இட்டு கட்டியதல்ல .

    ReplyDelete
  31. Thariq Ahamed said...
    சலாம் கேப்டன் பாய்
    பழிவாங்கும் முகமூடி, டார்சன் கதை என்றால் மெய் மறந்து அதிலையே முழ்கிவிடுவேன் மீண்டும் இது படிக்க கிடைத்தற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காமிக்ஸ் படிப்பதில் ஒரு தனி சுகம் தான் தொடரட்டும் உங்கள் பணி

    December 28, 2010
    நன்றி தாரிக் பாய் மீண்டும் அதிலேயே மூழ்குங்கள்

    ReplyDelete
  32. தாஜுதீன் said...
    தாங்கள் பொருமையாக, ஒரே பதிவில் இவ்வளவு செய்திகளா என்று ஆச்சர்யபட வைத்தது. வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது முழுமையாக படித்துவிட்டு மீண்டும் கருத்திடுகிறேன்.

    December 29, 2010 1:03 AM
    கேப்டனின் பதில்: நன்றி தாஜுதீன் அவர்களே!!! மீண்டும் வருக நானும் காத்திருக்கிறேன் தங்களின் கருத்திற்காக.....

    ReplyDelete
  33. VIJAY said...
    Hellow Captain HI,
    Very Happy to see the information about Tarzan in Tamil. You are the hardcore fan of Mullaiyar. We eagerly await your further updates.

    December 31, 2010 12:19 AM
    கேப்டனின் பதில்: மிக்க நன்றி VIJAY சார் எனது அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம். காத்திருங்கள்

    ReplyDelete
  34. Cibiசிபி said...

    உங்களுக்கும் மற்றும்

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    . கேப்டனின் பதில் :நன்றி




    December 31, 2010 7:24 AM

    Vedha said...
    Happy new year, folks.

    Get comicking in a cracking way in this new year.

    January 1, 2011 5:21 AM
    கேப்டனின் பதில் :நன்றி

    ReplyDelete
  35. நன்றி தோழரே... ரத்தின காமிக்ஸ் அறிமுகப்படுத்தியதிக்கி ....

    Today head of this company, S. Jay shankar puts forward his question that if we bring Rathna Bala & Rathna Comics, will be able to sell? Readers will buy??

    நாங்கள் படிப்பதுக்கு தயார்... இன்றையா நாளில் தரமான கதைக்கும், தரமான கலர் மற்றும் காகிதம் இருந்தால், விலை பற்றி கவலை இல்லை. பழைய பாணி கதைகளை விட்டுவிட்டு புதிய பாணியில் வரும் என்றல் வாங்க தயார்..... சில அன்பர்கள், இன்றைய நாளில் ஆங்கில (Cineebook) கதைகளை மிக அதிக விலையில் வங்கி படிக்கின்றனர் (நானும் கூடத்தான்), அதனால் விலை பற்றி கவலை இல்லை.... தரம் மட்டும்தான் எதிர்பார்க்கின்றோம்.....

    January 1, 2011 10:09 PM
    கேப்டனின் பதில் தோழரே!! ரமேஷ் தங்களுடைய கருத்தை மிகச்சரியான முறையில் பதிவு செய்தமைக்கு,எனது மனமார்ந்த நன்றியையும். பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  36. அன்புள்ள காஜாபாய்,
    மிகவும் அற்புதமான படைப்பு
    தொடரா வாழ்த்துக்கள்
    இன்று முதல் நானும் ஒரு உங்கள் ரசிகன்

    ReplyDelete
  37. ரத்னா காமிக்ஸில் புயல் வீரன் ஜோன், சடிலேட்டோ, பார்கபின் வராதது என்னை போன்ற காமிக்ஸ் விரும்பிகளுக்கு மிக பெரிய ஏமாற்றம்

    ReplyDelete
  38. கேப்டன் ஹெச்சை தோன்றும் கடலின் மர்மம்,கொலைகார கழகம், விண்ணில் ஒரு விபரீதம்,என்னைப்போல் ஒருவன் அருமையான அட்டகாசமான தலைப்புக்கள் இவை வெளி வந்து விட்டதா? நான் இதுவரை பார்க்கவில்லை எங்கு கிடைக்கும்? படிக்க ஆவலுடன் இருக்கேன்

    ReplyDelete
  39. எஸ். ஜெய சங்கர் ரத்னா காமிக்ஸ் வெளி யிட்டால் என்னை போல் பலர் வாங்க தயாராக இருப்பார்கள்

    ReplyDelete
  40. வித்தியார்தி மித்ரம் காமிக்ஸ் தமிழ்லில் வெளி வந்தது உங்க சைட் பார்த்த பின் தான் தெரிந்தது

    ReplyDelete
  41. kannan said...
    அன்புள்ள காஜாபாய்,
    மிகவும் அற்புதமான படைப்பு
    தொடரா வாழ்த்துக்கள்
    இன்று முதல் நானும் ஒரு உங்கள் ரசிகன்

    January 4, 2011 4:43 AM


    கேப்டனின் பதில்: மிக்க நன்றி Mrகண்ணன் .தொடர்ந்து வாருங்கள், கருத்தை பதிவு செய்யுங்கள் .


    Riyaz Ahamed said...
    ரத்னா காமிக்ஸில் புயல் வீரன் ஜோன், சடிலேட்டோ, பார்கபின் வராதது என்னை போன்ற காமிக்ஸ் விரும்பிகளுக்கு மிக பெரிய ஏமாற்றம்

    January 4, 2011 8:50 AM

    கேப்டனின் பதில்: "நிச்சயமாக" காமிக்ஸ் வாசகர்கள் எல்லோருக்கும் பெரிய ஏமாற்றம்தான்

    Thariq Ahamed said...
    கேப்டன் ஹெச்சை தோன்றும் கடலின் மர்மம்,கொலைகார கழகம், விண்ணில் ஒரு விபரீதம்,என்னைப்போல் ஒருவன் அருமையான அட்டகாசமான தலைப்புக்கள் இவை வெளி வந்து விட்டதா? நான் இதுவரை பார்க்கவில்லை எங்கு கிடைக்கும்? படிக்க ஆவலுடன் இருக்கேன்

    January 4, 2011 9:03 AM

    கேப்டனின் பதில்
    அவை அட்டகாசமான காமிக்ஸ்கள். நிச்சயமாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவரையும் கவருமென்பதில் சந்தேகம் இல்லை.ஒருகாலத்தில் "தேன்துளி" "நியூ இந்தியா""சிராஜ்"போன்ற கையெழுத்து பத்திரிகைகளில் என்னால் வரைந்து எழுதப்பட்டது.இப்போது பிரபல ஓவியர்கள் வரைய ஏற்பாடு செய்யப்படுகிறது.அவை நிச்சயமாக வெளி வரும்

    Thariq Ahamed said...
    எஸ். ஜெய சங்கர் ரத்னா காமிக்ஸ் வெளி யிட்டால் என்னை போல் பலர் வாங்க தயாராக இருப்பார்கள்

    January 4, 2011 9:12 AM

    கேப்டனின் பதில்
    நானும் வாங்க தயார்தான்


    Riyaz Ahamed said...
    வித்தியார்தி மித்ரம் காமிக்ஸ் தமிழ்லில் வெளி வந்தது உங்க சைட் பார்த்த பின் தான் தெரிந்தது

    January 4, 2011 9:16 AM
    கேப்டனின் பதில்
    இதன் முழு விவரங்களையும் அறிய எனது முந்தய பதிவாகிய "tarzan " பதிவை படிக்கவும் நன்றி

    ReplyDelete
  42. /* மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? */

    கண்டிப்பாக நண்பரே

    ReplyDelete
  43. ஹாய் யோ சூப்பர் சூப்பர் காமிக்ஸ் அங்கிள், கேப்டன் ஹைசை இந்த கேரக்டர் பத்தி கேள்வி படலை நீங்க கொஞ்சம் சொல்லுங்க அல்லது கடலின் மர்மம் கதை சொல்லுங்க

    ReplyDelete
  44. ஹாஜா பாய் உங்கள் சைட் அருமை, நிறைய காமிக்ஸ் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.நிறைய காமிக்ஸ் பற்றி தாருங்கள்

    ReplyDelete
  45. Lucky Limat லக்கி லிமட் said...

    /* மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? */

    கண்டிப்பாக நண்பரே

    January 9, 2011 10:03 PM

    ஹாஜா இஸ்மாயிலின் பதில் ; தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே !!!


    oviya said...

    ஹாய் யோ சூப்பர் சூப்பர் காமிக்ஸ் அங்கிள், கேப்டன் ஹைசை இந்த கேரக்டர் பத்தி கேள்வி படலை நீங்க கொஞ்சம் சொல்லுங்க அல்லது கடலின் மர்மம் கதை சொல்லுங்க

    January 10, 2011 5:42 AM

    ஹாஜா இஸ்மாயிலின் பதில்;; கேப்டன் ஹெச்சை தோன்றும் காமிக்ஸ் கள் மொத்தம் 5 தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் பற்றி அதிகம் கேள்வி பட்டிருக்க முடியாது. காமிக்ஸ் வெளியாகும் போது திரிந்து கொள்வீர்கள், கடலின் மர்மம் பற்றி ஒரு பதிவே பின்னர் போடப்படும்


    G.VETRICHELVAN said...

    ஹாஜா பாய் உங்கள் சைட் அருமை, நிறைய காமிக்ஸ் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.நிறைய காமிக்ஸ் பற்றி தாருங்கள்

    January 10, 2011 6:03 AM

    ஹாஜா இஸ்மாயிலின் பதில்;; நிறையவே எழுத எண்ணி உள்ளேன் நேரம் கிடைப்பதுதான் கடினம்.

    ReplyDelete
  46. ஹாஜா பாய் நேரம் கிடைக்கமலே காமிக்ஸ் பற்றி இந்த கலக்கு கலக்குறீங்களே நேரம் கிடைத்தால்?

    ReplyDelete
  47. .VETRICHELVAN said...
    ஹாஜா பாய் நேரம் கிடைக்கமலே காமிக்ஸ் பற்றி இந்த கலக்கு கலக்குறீங்களே நேரம் கிடைத்தால்?

    January 13, 2011 4:52 AM
    ஹாஜாவின் பதில்;; ஊரையே விற்று விடுவேன்

    ReplyDelete
  48. //ஹாஜாவின் பதில்;; ஊரையே விற்று விடுவேன்//


    ஊரையோ விற்று விடுவீர்கள் என்பதனால்தான் நேரம் கிடைக்கவில்லையோ?

    ReplyDelete
  49. /* மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? */

    நிச்சயமாக நான் உறவினர் பத்து பேருக்கு சந்தா கட்டுவேன். இதற்கு முன் முயற்சியாக, பழைய புத்தகங்கள் கிடைத்தால் அவற்றை மறு பதிப்புக் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  50. After long time coming back to your site. Now I'm 42yrs old. But my childhood days filled with so many fine memories with Ratnabala I purchased that book continuesly about 8 yrs monthly. Unfortunatly our family shifted to village where I could not be able purchase the same and after the Editor K.R.Vasudevan passed away the content was not good and the person who took over the Editor chair Mr.Narendran could not do any thing like Mr.K.R.Vasudevan did. Still I have some issues of the same & some Long sories(Thodar kathai) I did a binding also kept with me. For Exaple Center page comics of Sambu collections, Dr.Poovannan stories like Nariyai thedum pulikutti, Maragatha veenai.....so on....... If any body want those scan copy can write to me in my mail address rajeshkapl@gmail.com

    ReplyDelete